உள்ளடக்கத்துக்குச் செல்

Corner flag

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • Corner flag, பெயர்ச்சொல்.
  1. முனைக் கொடி

விளக்கம்

[தொகு]
  1. கால்பந்தாட்டம் - ஆடுகளத்தின் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு கொடிக்கம்பு ஊன்றிவைக்கப் பட்டிருக்கும். ஒவ்வொரு கம்பும் மழுங்கிய முனை உள்ளதாகவும், தரைக்கு மேலாக 5 அடி அல்லது 6 அடி உயரத்திற்கும் குறைவில்லாமல், உயரமானதாகவும் இருக்க வேண்டும். முனைக் கொடியானது தெளிவான பிரகாசமாக உள்ள வண்ணத் துணியால் ஆக்கப் பட்டிருக்க வேண்டும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Corner flag--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Corner_flag&oldid=1898008" இலிருந்து மீள்விக்கப்பட்டது