DΜΤF

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

DΜΤF

பொருள்[தொகு]

  1. டிஎம்டிஎஃப்

விளக்கம்[தொகு]

  1. மேசைக் கணினி மேலாண்மைப் முனைப்புக் குழு என்று பொருள்படும் Desktop Management Task Force என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பயனாளர் மற்றும் தொழில் துறைத் தேவைகளுக் காக பீசி அடிப்படையிலான தன்னந்தனிக் கணினி மற்றும் பிணைய அமைப்புகளுக்கான தர வரையறைகளை உருவாக்குவதற்கென 1992ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கூட்டமைப்பு.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=DΜΤF&oldid=1909240" இலிருந்து மீள்விக்கப்பட்டது