உள்ளடக்கத்துக்குச் செல்

Diseases of crops

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வரிசை ஆங்கிலப் பெயர் தமிழ் பெயர் குறிப்பு
1 apple scab ஆப்பிள் சொறி நோய்
2 bird's eye leaf spot பறவைக்கண் இலை நோய்
3 black arm கருங்கிளை நோய்
4 black rot கருமையழுகல் நோய்
5 black rust கருந்துரு நோய்
6 black shank கருந்தண்டழுகல் நோய்
7 blast கொள்ளை(அ)குலைநோய்
8 blight disease கருகல் நோய்
9 blister blight கொப்புளக்கருகல்
10 brown leaf spot செம்(பழுப்பு)புள்ளி நோய்
11 brown rot பழுப்பழுகல்
12 bud blight மொட்டுக்கருகல்
13 bud necrosis மொட்டுக்கருகல்
14 bud rot குருந்தழுகல் நோய்
15 bunchy top முடிக்கொத்து நோய்
16 canker disease பிளவை நோய்
17 cassavab mosaic மரவள்ளித்தேமல்
18 cocoa swollen shoot கோகோ தண்டூதி நோய்
19 crown gall disease தலைக் கொப்புள நோய்
20 downy mildew disease அடிச்சாம்பல் நோய்
21 flower crop diseases மலர்ச்செடி நோய்கள்
22 foliar diseases இலைத் தொகுதி நோய்கள்
23 frog eye leaf spot தவளைக் கண் இலை நோய்
24 fruit crop diseases பழப்பயிர் நோய்கள்
25 fruit rot diseases பழ அழுகல் நோய்கள்
26 grassy shoot புற்தண்டு நோய்
27 grassy stunt புல்தழைக்குட்டை நோய்
28 head mould குதிர்பூசண நோய்
29 heteroecious rust குதிர்பூசணநோய்
30 late blight leaf பின் பருவ இலைக்கருகல் நோய்
31 leaf blight இலைக்கருகல்
32 leaf crinkle இலைப்பரப்பு நெளிவு
33 leaf curl இலைச்சுருட்டை
34 leaf spot disease இலைப்புள்ளி நோய்
35 little leaf disease சிற்றலை நோய்
36 mango malformation மா உருக்குலை நோய்
37 mosaic தேமல் நோய்
38 mottle streak கீற்றுத்தேமல் நோய்
39 panama wilt பனாமா வாடல் நோய்
40 phyllody disease பச்சைப்பூ நோய்
41 powdery mildew disease சாம்பல் நோய்
42 ratoon stunting கட்டைப்பயிர்குட்டையாதல் நோய்
43 redgram sterility mosaic துவரை மலட்டுத் தேமல்
44 red rust சிவப்பு(அ)செந்துரு நோய்
45 ring disease மோதிர நோய்
46 ring mosaic வளையத் தேமல்
47 root borne diseases வேர்வழிப்பரவும் நோய்கள்
48 rust disease துரு நோய்
49 seed borne diseases விதைவழிப்பரவும் நோய்கள்
50 severe mosaic கடுந்தேமல் நோய்
51 smut disease கரிப்பூட்டை நோய்
52 soil borne diseases மண்மூலம் பரவும் நோய்கள்
53 sterility mosaic மலட்டுத் தேமல் நோய்
54 streak disease கீற்று நோய்
55 stripe rust வரித்துரு நோய்
56 sugary disease தேனொழுகல்(அ)எர்கட் நோய்
57 tanjore wilt தஞ்சாவூர் வாடல் நோய்
58 tomato spotted wilt புள்ளி சார்ந்த வாடல் நோய்
59 tristeza disease தண்டு நொய்வு நோய்
60 vein banding நரம்பு கரும்பசுமையாதல்
61 vein blight நரம்பு கரும்பசுமையாதல்
62 vein clearing நரம்பு வெளுத்தல்
63 wart புற்று நோய்
64 white rust வெண்துரு நோய்
65 wilt disease வாடல் நோய்
66 yellow dwarf மஞ்சள் குட்டை நோய்
67 yellow mosaic மஞ்சள் தேமல் நோய்
68 yellow rust மஞ்சள் துரு நோய்
69 yellow vein mosaic மஞ்சள் நரம்பு தேமல் நோய்
70 young leaf diseases தளிர் நோய்கள்
71
72
73
"https://ta.wiktionary.org/w/index.php?title=Diseases_of_crops&oldid=1830985" இலிருந்து மீள்விக்கப்பட்டது