Edit-a-thon
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- Edit-a-thon, பெயர்ச்சொல்.
- தொடர்தொகுப்பு
- தொகுத்தலோட்டம்
விளக்கம்
- ஒரு குறிப்பிட்ட இலக்கினை எடுத்துக் கொண்டு, குறிப்பிட்ட கால எல்லைக்குள் தொடர்ந்து தொகுத்தல் பங்களிப்பை, நாள் முழுவதும் செய்யும் தொகுத்தல் பங்களிப்பு நிகழ்ச்சி.(எ. கா.) இன்று பெண் அறிவியலாளர்கள் குறித்த கட்டுரைகள் தொகுத்தலோட்டம் நடைபெறும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Edit-a-thon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்