Environmental Geography
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- Environmental Geography, பெயர்ச்சொல்.
- சுற்றுச்சூழல் புவியியல்
விளக்கம்
[தொகு]- நிலம், நீர், காற்று போன்றவை சீரழிவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்யும் அறிவியல் பிரிவாகும். ஓசோன்படலத்தின் சிதைவு, உலகவெப்பமயம், துருவப் பனி உருகல், கடல்நீர் மட்டம் உயர்வு ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்வதும் இத்துறையின் நோக்கங்களாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Environmental Geography--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்