Eponymous
Appearance
ஒலிப்பு
பொருள்
Eponymous (உரிச்சொல்)
- பெயருக்குரிய
விளக்கம்
- ஒரு படைப்பு அல்லது ஆக்கம் அதன் கண்டுபிடிப்பாளரின் பெயரால் அழைக்கப்படும் போது பயன்படுத்தப்படுவது.
பயன்பாடு
- இயக்கவியல் விதிகள் நியூட்டனின் பெயரால் நியூட்டன் இயக்கவியல் விதிகள் என அழைக்கப்படுவது உதாரணமாகும்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Eponymous--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு