FIFO
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- FIFO, பெயர்ச்சொல்.
- வந்த வரிசை
விளக்கம்
[தொகு]- First In First Out என்பது சுருக்கம். முதலில் வந்த்து முதலில் போதல். ஒரு நினைவகத்தில் செய்தியைச் சேமிக்கும் முறை. முதலில் வந்த தகவல் முதலில் மீட்கப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---FIFO--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்