FTP server
Appearance
FTP server
பொருள்
[தொகு]- எஃப்டீபீ சேவையகம்;எஃப்டீபீ வழங்கன்;Host-புரவன்
விளக்கம்
[தொகு]- இணையம் வழியாகவோ அல்லது எந்தவொரு டீசிபி/ஐபி பிணையம் வழி யாகவோ, கோப்புப் பரிமாற்ற நெறிமுறையைப் (FTP) பயன் படுத்தி, பயனா ளர்கள் கோப்புகளை பதிவேற்ற அல்லது பதிவிறக்க அனுமதிக்கும் ஒரு கோப்பு வழங்கன் கணினி.