Free kick
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- Free kick, பெயர்ச்சொல்.
- கால்பந்தாட்டம். தனி உதை: பரியடி
விளக்கம்
[தொகு]- கால்பந்தாட்டம் - ஓர் ஆட்டக்காரர் விதியை மீறி தவறிழைக்கும் பொழுது, அதற்குரிய தண்டனையாக, எதிர்க்குழுவினருக்கு 'தனி உதை’ எடுக்கின்ற வாய்ப்பினை நடுவர் வழங்குவதையே தனி உதை என்கிறோம். இத்தகைய வாய்ப்பில், எந்த விதத் தடையும் இல்லாது எதிர்க்குழுவினரின் பகுதியை நோக்கிப் பந்தை உதைத்தற்குரிய தனி வாய்ப்புக்கேத் தனி உதை என்று பெயர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Free kick--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்