Gartner's duct

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • Gartner's duct, பெயர்ச்சொல்.
  1. கார்ட்னர் நாளம்

விளக்கம்[தொகு]

  1. கருப்பையை ஒட்டியுள்ள சிறு நீரகச் சவ்வு நாளம். டேனிசு அறுவை மருத்துவ வல்லுநர் ஹெர்மன் கார்ட்னர் பெயரால் அழைக்கப்படுகிறது


( மொழிகள் )

சான்றுகோள் ---Gartner's duct--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Gartner%27s_duct&oldid=1901471" இலிருந்து மீள்விக்கப்பட்டது