உள்ளடக்கத்துக்குச் செல்

Gender Affirmation Surgery

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

Gender Affirmation Surgery

பாலின உறுதிப்பாட்டு அறுவை சிகிச்சை

விளக்கம்

ஒரு நபரின் பாலின அடையாளத்தை உறுதிப்படுத்த, “உள்ளுக்குள் அவர்கள் எப்படி உணர்கிறார்களோ” அதன்படியே வெளிப்புற பால் அம்சங்களையும் மாற்றியமைக்கும் அறுவை சிகிச்சை பால்மாற்று சிகிச்சை என்று முன்பு பயன்படுத்தப்பட்ட சொல்லிற்கு பதிலாக 'பாலின உறுதிப்பாட்டு அறுவை சிகிச்சை' எனும் சொல் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=Gender_Affirmation_Surgery&oldid=1972448" இலிருந்து மீள்விக்கப்பட்டது