Gender expression
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]Gender expression
- பாலின வெளிப்பாடு
விளக்கம்
தன்னுடைய பாலினத்தை ஒரு நபர் எப்படி பொதுவில் வெளிப்படுத்திக் கொள்கிறார் என்பது பாலின வெளிப்பாடாகும். இது நடத்தை மற்றும் வெளித் தோற்றங்களான உடை,தலைமுடி, அலங்காரம், உடல்மொழி, குரல் போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியது.