உள்ளடக்கத்துக்குச் செல்

Gender incongruence

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

Gender incongruence

பாலின முரண்பாடு

விளக்கம்

பிறப்பின் போது வழங்கப்படும் பால் வகைமையைப் பொறுத்து ஒரு சமூகம் ஒரு நபரிடம் எதிர்பார்க்கும் பாலினத்துக்கும், அந்த நபர் உணரும் பாலினத்துக்கும் இடையிலான அழுத்தமான தொடர் முரண்பாடு பாலின முரண்பாடு எனப்படும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=Gender_incongruence&oldid=1972446" இலிருந்து மீள்விக்கப்பட்டது