Gender non- conforming person
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]Gender non- conforming person
- பாலின அடையாளங்களுடன் ஒத்துப் போகாதவர்
- பாலின வெளிப்பாடு அல்லது அடையாளங்களுடன் ஒத்துப் போகாதவர்.
விளக்கம்
ஆண் அல்லது பெண் என்ற இருபாலின வரையறைக்குள் தன்னைப் பொருத்திக் கொள்ளாதவர்கள் மற்றும், பொதுவான பாலின வரையறைகளுக்கு அப்பாற்பட்ட பாலின வெளிப்பாடு உடைய நபர்கள். சில சமயங்களில், ஒருவரது பாலின வெளிப்பாடு காரணமாக அவரை பாலின அடையாளங்களுடன் ஒத்துப்போகாதவர்கள் என்று மற்றவர்கள் வரையறுக்கலாம். ஆனால் அந்த நபர் தங்களை அவ்வாறு அடையாளப்படுத்தி கொள்ளாதவர்களாகக் கூட இருக்கலாம். பாலின வெளிப்பாடு மற்றும் பாலின அடையாளங்களோடு ஒத்துப்போகாமல் இருப்பது போன்ற அம்சங்கள் தனிநபரோ சமூகமோ ஆண் தன்மை, பெண்தன்மை ஆகியவற்றை எப்படி அணுகுகிறது என்பதைப் பொறுத்து மாறுபடும்.