Geographical Information System
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- Geographical Information System, பெயர்ச்சொல்.
- புவித்தகவல் அமைப்பு; புவியியல் தகவல் முறைமை[1]
விளக்கம்
[தொகு]- புவியியலுக்காக தகவல்களை சேகரிக்கவும், ஆய்வு செய்து பரிமாறவும், வெளியிடவும் மற்றும் புதிய கருத்துசார் நிலவரைபடங்களை உருவாக்கவும் ஏற்படுத்தப்பட்ட கணினி அடிப்படையிலான ஓர் உத்தி புவித்தகவல் அமைப்பு எனப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Geographical Information System--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்