Goal Area

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • Goal Area, பெயர்ச்சொல்.
  1. இலக்குப் பரப்பு

விளக்கம்[தொகு]

  1. கால்பந்தாட்டம் - ஒவ்வொரு இலக்குக் கம்பத்திலிருந்தும் 6 கெஜ நீளம் கடைக் கோட்டிலும் அதிலிருந்து ஆடுகளத்தினுள் செங்குத் தாக 6 கெச நீளம் குறிக்கப்படும் கோடுகளுக்கிடையே ஏற்படும் இட அளவைத் தான் இலக்குப் பரப்பு என்கிறார்கள். அதாவது 20 கெச நீளமும் 6 கெச அகலமும் கொண்ட பரப்பளவு இது. இந்தப் பரப்பளவினால் என்ன பயன் என்றால், இது குறியுதை எடுக்க வேண்டிய எல்லையை கட்டுப்படுத்துகின்றது. இரண்டாவதாக, பந்துடன் இருக்கும் இலக்குக்காவலன், மெதுவாக இடிக்கப்படலாம். ஆனால், பந்துடன் இல்லாத  வரை இலக்குக் காவலனுக்கு எல்லா விதப் பாதுகாப்பும், விதிகளின் துணையும் எப்பொழுதும் உண்டு,


( மொழிகள் )

சான்றுகோள் ---Goal Area--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Goal_Area&oldid=1898039" இலிருந்து மீள்விக்கப்பட்டது