Gopherspace

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Gopherspace

பொருள்[தொகு]

  1. கோஃபர்வெளி

விளக்கம்[தொகு]

  1. இணையத்தின் தொடக்க காலகட்டங்களில் கோஃபர்வெளி (Gopherspace) செல்வாக்குப் பெற்று விளங்கியது. இணையத்திலுள்ள தரவு களஞ்சியங்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து தலைப்பு வாரியாக அட்டவணையிட்டு வழங்கன் கணினிகளில் சேமித்து வைத்திருப்பர்.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. இந்தக் கோஃபர் கணினியை அணுகும் ஒருவர் தமக்கு வேண்டிய தரவு இருக்கும் இடமறிந்து தேடிப்பெறமுடியும். வையவிரிவலையின் (www) வருகைக்குப் பின் கோஃபர் வெளி செல்வாக்கு இழந்துவிட்டது.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமுலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=Gopherspace&oldid=1909688" இலிருந்து மீள்விக்கப்பட்டது