Graffito
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- Graffito, பெயர்ச்சொல்.
- தொல்பழங்கால நகரச் சுவர்களில் சுரண்டு வரிகளால் அமைக்கப்பட்டுள்ள சித்திர வடிவம்
- சுவர் அடித்தளத்தின் பல்வண்ணங் காட்டும் சுரண்டு வரி ஓவிய ஒப்பனை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Graffito--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி