Grey pelican
தோற்றம்

- கூழைக்கிடா; கூழைக்கடா; Spot-billed pelican (Pelecanus philippensis)
- உள்நாட்டுக்குள் வலசை (Resident Migrant)
- சாம்பல் அல்லது வெளிர் சாம்பல் நிறமுடைய பெரிய நீர்ப்பறவை. வெளிர் ஊதா நிறமுடைய தொங்கும் அடிப்பகுதியுடன் கூடிய நீண்ட அலகு இதன் தனியம்சமாகும்.
- உணவு. மீன்கள்.
மேலும் படங்கள்
[தொகு]- பழுப்பு கூழைக்கடா Pelecanus occidentalis
- பெருநாட்டு கூழைக்கடா Pelecanus thagus
- அமெரிக்க வெள்ளை கூழைக்கடா Pelecanus erythrorhynchos
- வெள்ளைக் கூழைக்கடா Pelecanus onocrotalus
- டால்மேசிய கூழைக்கடா Pelecanus crispus
- செம்முதுகு கூழைக்கடா Pelecanus rufescens
- சாம்பல் கூழைக்கடா Pelecanus philippensis
- ஆத்திரேலிய கூழைக்கடா Pelecanus conspicillatus