Gujarati
Appearance
ஆங்கிலம்
[தொகு]- #
(கோப்பு)
பொருள்
- ஓர் இந்திய மொழி.
விளக்கம்
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் 2013 ஆண்டுவரை அங்கீகரிக்கப்பட்ட இருபத்தியிரண்டு மொழிகளுள் ஒன்று...இந்தியாவின் மேற்கே அரபிக்கடலோரம் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றான குஜராத் மாநிலத்தின் அரசு மொழி...இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது...2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்திய மக்கட்தொகையில் 4.48 விழுக்காடு குஜராத்தி மொழி பேசுபவர்கள்.. இந்திய மக்கட்தொகையில் ஏழாவது இடம்...மொத்த குஜராத்தியரின் எண்ணிக்கை 46,091,617..
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Gujarati--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்