உள்ளடக்கத்துக்குச் செல்

H beam

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

H beam, .

H beam:

பொருள்

விளக்கம்

[தொகு]
  • ஆங்கில எழுத்து 'H' போன்ற வடிவிலுள்ள எஃகு உத்தரம். ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு விளிம்பு அகலங்களை பலவிதமாக இருக்கும் வகையில் அமைக்கப்படும் கட்டுமான விடவம். இதில் விளிம்புகளின் உட்புறம் பெரும்பாலும் வெளிப்புறத்திற்கு இணையாக இருக்கும். இந்த வகை வடிவமைப்புகள், முக்கியமாகத் தூண்களின் வரிசை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.



( மொழிகள் )

ஆதாரம் ---H beam--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=H_beam&oldid=1402642" இலிருந்து மீள்விக்கப்பட்டது