Huffmann coding

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Huffmann coding

பொருள்[தொகு]

  1. ஹஃப்மன் குறியீட்டு முறை

விளக்கம்[தொகு]

  1. இடப்பரப்பு வடிவங்களில் செயற்படுகிற உருக்காட்சி அடர்த்திச் செய்முறை. இது JPEG படிநிலை நெறிமுறையின் ஒரு பகுதி. புள்ளியியல் அடர்த்தியாக்கமுறை. இது மாறுகிற நீளத் துண்மிச் சரங்களாக எழுத்துகளை மாற்றுகிறது. அடிக்கடி வரும் எழுத்துகள், மிகக் குறுகிய துண்மிச் சரங்களாக மாற்றப்படுகின்றன. மிக அருகில் வரும் எழுத்துகள், மிக நீளமான சரங்களாக மாற்றப்படும். அடர்த்திச் செய்முறை இருவழிகளில் செயற்படுகிறது. முதல் வழியில் தரவு தொகுதிப் பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. இது, அதன் உள்ளடக்கங்களின் அடிப்படையில் ஒரு மர உருமாதிரியை உருவாக்குகிறது. இரண்டாவது வழியில், இந்த உருமாதிரி வழியாக தரவுகள் அடர்த்தியாக்கம் செய்யப்படுகின்றன.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=Huffmann_coding&oldid=1910204" இலிருந்து மீள்விக்கப்பட்டது