உள்ளடக்கத்துக்குச் செல்

Idioms and Phrases

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • Idioms and Phrases, பெயர்ச்சொல்.
  1. சாட்டு வாக்கியங்கள்
  2. மரபுத்தொடர்களும் சொற்றொடர்களும்[1]
விளக்கம்

சாட்டு வாக்கியங்கள் (Idioms and Phrases) ஒரு செயலோ, பொருளோ நேரடியான விளக்கத்தை கூறாமல் வேறு வகையில் கூறுவது.

தமிழில் சில உதாரணங்கள்:

'அவர் கம்பி எண்ணுகிறார்' என்றால் அவர் சிறையில் இருக்கிறார் என்று விளக்கம்.

பயன்பாடு
  1. ...

மேற்கோள்கள்

[தொகு]
  1. குளோசுபி [1]
( மொழிகள் )

ஆதாரங்கள் ---Idioms and Phrases--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=Idioms_and_Phrases&oldid=1988552" இலிருந்து மீள்விக்கப்பட்டது