Inflatable boat
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- Inflatable boat, பெயர்ச்சொல்.
- உப்பயானம்
விளக்கம்
[தொகு]- உப்ப - மொத்தமனது, மிதப்பது
- யானம் - கடலில் பயணம் செய்ய உதவும் இலகுவான சிறு மிதவை
பயன்பாடு
[தொகு]- குடாரப்பு நோக்கி எங்கள் வீரர்கள் உப்பயானத்தில் பயணத்தைத் தொடங்கினர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Inflatable boat--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்