Input/output bound
Appearance
Input/output bound
பொருள்
[தொகு]- உள்ளீடு/வெளியீடு இறுக்கம்
விளக்கம்
[தொகு]- உள்ளிட்டு/வெளியீட்டு நடவடிக்கைகள் காரணமாக மத்திய சீர்படுத்தும் பிரிவின் நடவடிக்கைகள் தொய்வடையும் சூழ்நிலை தொடர்பானது. உள்ளிட்டு/வெளியீட்டு நடவடிக்கைகள் பொதுவாக மையச்செயலகப் பிரிவின் உள் சீர்படுத்தும் நட வடிக்கைகளுடன் ஒப்பிடும் பொழுது மிகவும் தாமதமாக உள்ளன.