Ireland
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- Ireland, பெயர்ச்சொல்.
- வட மேற்கு ஐரோப்பாவில் இருக்கும் ஒரு பெரிய தீவு.
- அயர்லாந்துத் தீவின் பெரும் பகுதி தனி நாடாகவும், வடக்கில் இருக்கும் சிறு பகுதி இங்கிலாந்து நாட்டுடனும் இணைந்தும் உள்ளது.
- இது ஒரு குடும்பப் பெயராகும்.
விளக்கம்
[தொகு]- ரோமானிய கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழும் தெற்குப் பகுதி ஒரு சுதந்திர நாடாக உள்ளது. புரொட்டெஸ்டெண்டுகள் பெரும்பான்மையாக வாழும் வடக்குப் பகுதி இங்கிலாந்து நாட்டுடன் இணைந்துள்ளது.
ஒத்தச்சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Ireland--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்