Irregular Galaxies
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- Irregular Galaxies, பெயர்ச்சொல்.
- ஒழுங்கற்ற அண்டம்
விளக்கம்
[தொகு]- அதிக அளவில் தூசுக்களும் வாயுக்களும் நிறைந்த இளம் வயது அண்டம் ஒழுங்கற்ற அண்டமாகும். மிகவும் பிரகாசமாக இருக்கும். பெரிய மேகெல்லனிக் மேகம் இதற்கு எடுத்துக்காட்டாகும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Irregular Galaxies--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்