Kemeny John
Kemeny John
பொருள்[தொகு]
- கெம்னை ஜான்
விளக்கம்[தொகு]
- 1964இல் டார்ட்மவுத் கல்லூரியில் தாமஸ் குர்ட்சுடன் சேர்ந்து பேசிக் என்னும் கணினி மொழியை உருவாக்கினார். கற்பதற்கு எளியது. பயன்படுத்துவதற்கு எளியது.
எடுத்துக்காட்டு[தொகு]
- அல்ஜிப்ரா முறை நிரலாக்கத் தொடர் மொழி பயன்படுத்த எளியது. டார்ட்மவுத் காலப் பங்கீட்டு அமைப்பையும் உருவாக்கினார்.