உள்ளடக்கத்துக்குச் செல்

Key punch operator

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Key punch operator

பொருள்

[தொகு]
  1. விசை துளை இயக்குபவர்

விளக்கம்

[தொகு]
  1. KPO என்று சுருக்கி அழைக்கப்படும். விசைத் துளை எந்திரத்தை இயக்கும் நபர். கணினியில் தரவுகளை நுழைக்கும் ஆரம்பகால முறை களில் இதுவும் ஒன்று. விசைத் துளை எந்திரம் தட்டச்சு செய்யப் பட்ட நுழைவுகளை காகித அட்டைகளில் தொடர்ச்சியாக குறியீடாக மாற்றியும் மின்எந்திர அட்டை படிப்பியில் இது படிக்கப்படும். விசைத் துளை எந்திரங்கள் இப்போது அரிதாகவே பயன்படுத்தப்படு கின்றன. நுழைவுகளைச் செய்ய வேகமான ஊடகங்கள் வந்து விட்டன. என்றாலும், விசைத் துளை இயக்குபவர் என்ற பதம் நிலைத்து விட்டது.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=Key_punch_operator&oldid=1909350" இலிருந்து மீள்விக்கப்பட்டது