Key word

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Key word

பொருள்[தொகு]

  1. முக்கியச் சொல்; சிறப்புச் சொல்; திறவுச் சொல்; நிர்ணயிக்கப்பட்ட சொல்; கட்டளைச் சொல்

விளக்கம்[தொகு]

  1. தரவுத் தளங் களின் ஏடுகளிடையே வரிசை யாக்கம் அல்லது தேடல் செயல்பாடுகளை மேற்கொள்வற்கு பயன்படுத்தப்படும் சொல் அல்லது சொல்தொடர் அல்லது குறிமுறை.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. தரவுத்தள அட்டவணையின் திறவுப் புலத்தில் (key field) இடம் பெற்றுள்ளதாயிருக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=Key_word&oldid=1909976" இலிருந்து மீள்விக்கப்பட்டது