Koplick spots

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • Koplick spots, பெயர்ச்சொல்.
  1. கோப்ளிக் புள்ளிகள்

விளக்கம்[தொகு]

  1. கன்னம் மற்றும் நாக்கு சவ்வின் மையத்திலுள்ள நுண்ணிய வெண்புள்ளியுடன் கூடிய சிறிய பிரகாசமான சிவப்புப்புள்ளிகள். இது கட்டி தோன்றுவதற்கு முன்பு தட்டம்மை நோயில் காணப்படும். அமெரிக்க குழந்தை மருத்துவ அறிஞர் ஹென்றி கோப்ளிக் இதனைக் விவரித்துக் கூறினார்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Koplick spots--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Koplick_spots&oldid=1987713" இலிருந்து மீள்விக்கப்பட்டது