Korean haemorrhagic fever
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- Korean haemorrhagic fever, பெயர்ச்சொல்.
- கொரியாக் குருதிப் போக்குக் காய்ச்சல்
விளக்கம்
[தொகு]- ஆண்டாவைரசு" என்ற கிருமியினால் உண்டாகும் சிறுநீரக நோயுடன் கூடிய குருதிப் போக்குக் காய்ச்சல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Korean haemorrhagic fever--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்