LED
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]Light Emitting Diode என்பதைக் குறிக்கும் சொற்சுருக்கம் ஆகும்.
- இது இந்தியநாட்டில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சொற்களில் ஒன்றாகும்.
- பிறவற்றை இங்கு காணலாம்.
- ஒளி உமிழ் இருமுனையம்; ஒளி உமிழ் டையோடு; ஒளியீரி
- ஒளிமுனை (LED என்னும் ஆங்கில சொற்சுருக்கத்திற்கு இணையான தமிழ் சொற்சுருக்கம்); ஒளிர்விமுனை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---LED--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்