Light Sensitivity of film = படலத்தின் ஒளிப்புலத்தம் இராம.கி முகநூல் (நிழற்படவியல்)[1]
ஐ. எசு. ஓ. அல்லது அனைத்துலகத் தர நிறுவனம் ஆகிய அ.த.நி என்னும் நிறுவனத்தின் வகைப்பாட்டில் உணர்திற வகுப்பு. ஐ.எசு.ஓ 200 என்றால் உணர்திறம் 200 என்று சொல்லலாம். செல்வா (நிழற்படவியல்)