உள்ளடக்கத்துக்குச் செல்

MacBinary

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

MacBinary

பொருள்

[தொகு]
  1. மேக்பைனரி

விளக்கம்

[தொகு]
  1. ஒரு கோப்புப் பரிமாற்ற நெறிமுறை. மெக்கின்டோஷ் கணினிகளில் உருவாக்கப்பட்டு மெக்கின்டோஷ் அல்லாத கணினிகளில் சேமிக்கப்படும் கோப்புகளின் குறிமுறையைப் பாதுகாக்கப் பயன்படுகிறது. இக்கோப்புகளில் கோப்பின் உள்ளடக்கப் பகுதி, தரவுப் பகுதி, ஃபைண்டர் எனும் தேடு நிரலுக்கான பகுதி எனப் பிரிவுகள் இருக்கும்

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=MacBinary&oldid=1909521" இலிருந்து மீள்விக்கப்பட்டது