MacDraw

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

MacDraw

பொருள்[தொகு]

  1. மேக் டிரா

விளக்கம்[தொகு]

  1. ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியின் வரைபடப் பணித்தொகுப்பு. கலைஞர்கள், கட்டடக் கலைஞர்கள், பொறியாளர்கள், வரைபடக் கலைஞர்கள் மற்றும் வரைபடக்கலை தொடர்புடைய தொழில் நுணுக்கக் கலைஞர்கள் ஆகியோருக்காக வடிவமைக்கப்பட்டது

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=MacDraw&oldid=1909524" இலிருந்து மீள்விக்கப்பட்டது