உள்ளடக்கத்துக்குச் செல்

Meteors

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • Meteors, பெயர்ச்சொல்.
  1. விண்கற்கள்

விளக்கம்

[தொகு]
  1. குறுங்கோள் பட்டைகளின் தொகுப்பிலிருந்து வெளியேற்றப்படும் பாறைத் துண்டுகள் விண்வெளி கற்கள் எனப்படுகின்றன. இவை வளிமண்டலத்தில் நுழைவதற்கு முன்பே எரிந்து விடும். சில விண்வெளிக் கற்கள் முழுவதுமாக எரியாமல் வளிமண்டலத்திற்குள் நுழைந்துவிடுகின்றன. இவை புவியில் விழுந்து பெரும் பள்ளங்களைத் தோற்றுவிக்கின்றன. முழுவதும் எரியாமல் புவியில் பரப்பில் விழும் மிகப்பெரிய எரிகற்களையே விண்கற்கள் என்கிறோம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Meteors--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Meteors&oldid=1898714" இலிருந்து மீள்விக்கப்பட்டது