microbial loop
Appearance
(Microbial loop இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொருள்
- microbial loop, பெயர்ச்சொல்.
விளக்கம்
- நுண்ணுயிர்களுக்குள் உலவும் ஒரு உணவுச் சுழற்சிப்பாதை
பயன்பாடு
- ஆற்றல் மற்றும் கரிமப்பொருட்கள் சிதைவடைந்து நுண்ணுயிர்களான பாக்டீரியாவிலிருந்து மூத்தவிலங்குக்கும் அதிலிருந்து பேரலைவிலங்குகளுக்கும் மற்றும் பேருயிர்களுக்கு செல்லும் வழித்தடத்தை அல்லது பாதையை நாம் நுண்ணுயிர் வளையம் என விளிக்கிறோம்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---microbial loop--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு