உள்ளடக்கத்துக்குச் செல்

வளையம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வளையம் (பெ)

 1. வட்டம், மண்டலம்
 2. கைவளை; வளையல்
 3. எல்லை
 4. குளம்
 5. வளையமாலை
 6. தாமரைச்சுருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. hoop, ring, circle
 2. bracelet
 3. ambit
 4. tank
 5. garland worn round the head
 6. the involuted petals of a lotus
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • இப்போதாயிற்று வளையஞ் செவ்வி பெற்றதும் (ஈடு, 2, 6, 11).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வளையம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வளை - வளையல் - பூண் - வலையம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=வளையம்&oldid=1985480" இலிருந்து மீள்விக்கப்பட்டது