Microsoft C
Appearance
Microsoft C
பொருள்
[தொகு]- நுண்மென் பொருள் சி
விளக்கம்
[தொகு]- நுண்மென்பொருளின் 'சி' தொகுப்பி. பல வகையான வணிக உற்பத்திப் பொருள்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. விண்டோஸ் நிரல் தொடரமைப்பதற்குத் தேவைப்படும் நுண்மென் பொருள் விண்டோஸ் மென் பொருள் வளர்ச்சி சாதனம். பீ. சி. பயன்பாடு வளர்ச்சிக்காக பீ. சி. யில் பயன்படுத்தப்படுவதற்கு 'சி மொழியில் அதிகம் பயன்படுவது மைக்ரோ நுண் மென்பொருள் 'சி' மற்றும் போர்லேண்டில் டர்போ 'சி' ஆகிய இரண்டும் ஆகும்.