Palearctic
Appearance
உரி. ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் வட/வடமேற்குக் கடற்கரை நாடுகள், இமயமலைக்கு வடக்கேயுள்ள ஆசியா (இமயமலையின் அடிவாரப் பகுதிகள் உள்ளடங்கிய) ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய உயிர் புவியியல் நிலப்பகுதி.
ஒலிப்பு
[தொகு]pā′lē-ärk′tĭk பே'லி-ஆர்க்'டிக்