Pansexual
Appearance
ஆங்கிலம்
[தொகு]Pansexual
- அனைத்து பாலீர்ப்பு, அனைத்து பாலின ஈர்ப்பு, பலபாலீர்ப்பு, பலபாலின ஈர்ப்பு
விளக்கம்
அனைத்து பாலினங்கள் அல்லது பல பாலினங்களைச் சேர்ந்த நபர்கள் மீது வரும் பாலீர்ப்பு அல்லது பாலினத்திற்கு அப்பாற்பட்ட ஈர்ப்பு, அனைத்து பாலீர்ப்பு அல்லது பலபாலீர்ப்பு, பலபாலின ஈர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. அனைத்து பாலீர்ப்பு அல்லது பலபாலீர்ப்பு கொண்ட நபர் அனைத்து பாலினங்கள் அல்லது பல பாலினங்களைக் கொண்ட நபர்கள் மீது பாலீர்ப்பு கொண்டவர். அனைத்து பாலீர்ப்பு என்பது எல்லா பாலினங்களின் மீதும் சமமான ஈர்ப்பு என்பதைக் குறிப்பதல்ல.