உள்ளடக்கத்துக்குச் செல்

Penalty Kick-Mark

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • Penalty Kick-Mark, பெயர்ச்சொல்.
  1. ஒறுநிலை உதைப்புள்ளி

விளக்கம்

[தொகு]
  1. கால் பந்தாட்டம் - ஓர் இலக்கினைக் குறிக்கும் இரண்டு இலக்குக் கம்பங்களுக்கு இடைப்பட்ட கடைக்கோட்டின் மையத்திலிருந்து 12 கெச தூரத்தில் ஆடுகளத்தின் உள்ளே அதாவது ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே ஒரு புள்ளியைக் (இடத்தைக்) குறிக்க வேண்டும். அந்த இடமே ஒறுநிலைப் புள்ளி எனப்படும். இந்தப் புள்ளியில் பந்தை வைத்துத்தான் ஒறுநிலை உதை எடுக்கப்பட வேண்டும்


( மொழிகள் )

சான்றுகோள் ---Penalty Kick-Mark--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Penalty_Kick-Mark&oldid=1898073" இலிருந்து மீள்விக்கப்பட்டது