உள்ளடக்கத்துக்குச் செல்

RSS

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  1. Rashtriya Swayamsevak Sangh (ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்) என்பதைக் குறிக்கும் சொற்சுருக்கம். இது 1925ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஓர் வலதுசாரி தேசியவாத அமைப்பாகும்.
  2. கணினி. Rich Site Summary -- தேர்ந்தெடுக்கப்பட்ட வலைத்தளங்களிலிருந்து செய்தி தலைப்புகள் மற்றும் இற்றைப்படுத்தல்களை அவை வெளியிடப்பட்டவுடன் வலை பயனர்கள் தங்கள் உலாவியில் பெற அனுமதிக்கும் ஒரு வழி[1]
  3. கணினி. Really Simple Syndication -- விற்பனைக்கு அளிக்கப்பட்ட செய்திமடல்கள் மற்றும் மின்னஞ்சல் விழிப்பூட்டல்களை வலை பயனர்கள் தங்கள் உலாவியில் பெற அனுமதிக்கும் ஒரு வழி [2]
    (எ. கா.) an RSS newsfeed.



( மொழிகள் )

சான்றுகோள் ---RSS--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=RSS&oldid=1982916" இலிருந்து மீள்விக்கப்பட்டது