உள்ளடக்கத்துக்குச் செல்

RXD

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

RXD

பொருள்

[தொகு]
  1. ஆர்எக்ஸ்டி

விளக்கம்

[தொகு]
  1. தரவுகளை பெறுதல் (Receive Data) என்பதன் சுருக்கம். தரவு பரிமாற்றத்தில் நேரியல் (serial) முறையில் ஒரு சாதனத்திலிருந்து இன்னொரு சாதனம் தரவுவைப் பெறும் தடம். (எ-டு) இணக்கியிலிருந்து கணினிக்குச் செல்லும் தரவு, ஆர்எஸ் -232-சி இணைப்புகளில் மூன்றாவது பின்னில் பெறப்படுகிறது


உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=RXD&oldid=1910366" இலிருந்து மீள்விக்கப்பட்டது