Race May
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- Race May, பெயர்ச்சொல்.
- புழைவழி
விளக்கம்
[தொகு]- காப்புக்குழாய், வார்ப்படக் குழாய் போன்ற உட்புழையுடைய பொருள்களைக் குறிக்கும் சொல். இவை பெரும்பாலும் மறைவாக இருக்கும். இவற்றின் வழியாக மின் கம்பிகள் ஒரு வெளிச் செல் வழியிலிருந்து இன்னொரு வழிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Race May--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்