உள்ளடக்கத்துக்குச் செல்

Rainbow Pride Parade

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

Rainbow Pride Parade

பால்புதுமையர், சுயமரியாதை பேரணி ,வானவில்- சுயமரியாதை பேரணி

விளக்கம்

பால்புதுமையர் சுயமரியாதை பேரணி அல்லது வானவில் சுயமரியாதை பேரணி என்பது LGBTIQA+ / பால்புதுமையினரின் கலாச்சாரத்தைக் கொண்டாடுகிற, அடையாளங்களின் சுயமரியாதையை நிறுவுகின்ற நிகழ்வாகும். இதுபோன்ற நிகழ்வுகள் LGBTIQA+ / பால் புதுமையினருக்கான தளங்களாகவும், அவர்களது உரிமைகளுக்காக குரல் எழுப்பும் வாய்ப்பாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

"https://ta.wiktionary.org/w/index.php?title=Rainbow_Pride_Parade&oldid=1972475" இலிருந்து மீள்விக்கப்பட்டது