Romantic orientation
Appearance
ஆங்கிலம்
[தொகு]Romantic orientation
காதலுணர்தல்/ காதற்படல் பருவக் கிளர்வு/ காதல் கிளர்ப்பு
விளக்கம்
காதலுணர்தல்/காதற்படல் பருவக் கிளர்வு/ காதல் கிளர்ப்பு என்பது ஒரு நபரின் காதல் அல்லது உணர்ச்சி சார்ந்த ஈர்ப்பு. இது ஒருவரின் பாலியல் ஈர்ப்பு சார்ந்தது அல்ல. ஒருவர் ‘homoromantic’, ‘heteroromantic’, ‘panromantic’, ‘aromantic’ போன்றவர்களாக இருக்கலாம்.