SIMM

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
SIMM

பொருள்[தொகு]

  1. ஒற்றை உள்ளமை நினைவகக்கூறு என்று பொருள்படும்


விளக்கம்[தொகு]

  1. Single Inline Memory Module என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. நினைவகச் சிப்புகளை மேற்பரப்பில் செருகக்கூடியவாறு வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய மின்சுற்றுப் பலகை.


உசாத்துணை[தொகு]

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=SIMM&oldid=1911680" இலிருந்து மீள்விக்கப்பட்டது