உள்ளடக்கத்துக்குச் செல்

Scotland

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • Scotland, பெயர்ச்சொல்.
  1. வடமேற்கு ஐரோப்பாவில் இருக்கும் ஒரு நாடு.

விளக்கம்

[தொகு]
  • இங்கிலாந்து நாட்டிற்கு வடக்காக அமைந்திருக்கும் நாடு. இது ஐக்கிய ராஜியத்தின் ஒரு பகுதி. ஸ்காட்லாந்து நாட்டு வரலாற்றின்படி, அதன் மன்னர்கள், ஸ்காட்லாந்து நாட்டின் மன்னர்கள் என்றழைக்கப்படாமல், ஸ்காட் மக்களின் மன்னர்கள் என்றே அழைக்கப்பட்டனர்.

தொடர்புடையச்சொற்கள்

[தொகு]
  1. scotch
  2. scottish
  3. scots
  4. scotsman
  5. scotswoman
  6. united kingdom


( மொழிகள் )

சான்றுகோள் ---Scotland--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Scotland&oldid=1520680" இலிருந்து மீள்விக்கப்பட்டது